பூசை முன்பதிவு, பரிகார வழிகாட்டல் அல்லது வருகை திட்டமிட — அன்னையின் அருளை நேரில் பெற வாருங்கள் For puja bookings, parihara guidance, or planning your visit — come and receive the Mother's grace in person पूजा बुकिंग, परिहार मार्गदर्शन या दर्शन योजना के लिए — माता की कृपा प्रत्यक्ष प्राप्त करें పూజ బుకింగ్, పరిహార మార్గదర్శకత్వం లేదా సందర్శన ప్రణాళికకు — అమ్మ అనుగ్రహం స్వయంగా పొందండి പൂജ ബുക്കിംഗ്, പരിഹാര മార്ഗദർശനം, സന്ദർശന ആസൂത്രണം — അമ്മ അനുഗ്രഹം നേരിൽ ലഭിക്കൂ
பரிகார பூஜைகளுக்கு முன் அனுமதி அவசியம் Prior permission required for parihara pujas परिहार पूजाओं के लिए पूर्व अनुमति आवश्यक పరిహార పూజలకు ముందస్తు అనుమతి అవసరం പരിഹാര പൂജകൾക്ക് മുൻ അനുമതി ആവശ്യം
கீழே உங்கள் விவரங்களை பதிவிடுங்கள். பெற்ற பின்னர் தொடர்பு கொள்வோம். Fill in your details below. We will contact you at the provided number after receiving your request. नीचे अपनी जानकारी भरें। अनुरोध मिलने के बाद संपर्क किया जाएगा। వివరాలు నమోదు చేయండి. అభ్యర్థన అందిన తర్వాత సంప్రదిస్తాం. വിവരങ്ങൾ നൽകൂ. അഭ്യർഥന ലഭിച്ചശേഷം ബന്ധപ്പെടും.
குறிப்பிட்ட எண்ணில் விரைவில் தொடர்பு கொள்வோம். நன்றி!We will contact you at the provided number shortly. Thank you!जल्द ही दिए गए नंबर पर संपर्क किया जाएगा। धन्यवाद!త్వరలో మీ నంబర్లో సంప్రదిస్తాం. ధన్యవాదాలు!ഉടൻ ബന്ധപ്പെടും. നന്ദി!
* பரிகார பூஜைகளுக்கு முன் அனுமதி அவசியம். அனைத்து பூசைகளும் கட்டணமில்லாமல் நடைபெறும். * Prior permission required for parihara pujas. All pujas are free of charge. * परिहार पूजाओं के लिए अनुमति आवश्यक। सभी पूजाएं निःशुल्क हैं। * పరిహార పూజలకు అనుమతి అవసరం. అన్ని పూజలు ఉచితం. * പരിഹാര പൂജകൾക്ക് അനുമതി ആവശ്യം. എല്ലാ പൂജകളും സൗജന്യം.
விரைவில் தொடர்பு கொள்வோம். நன்றி!We will get back to you shortly. Thank you!जल्द ही वापस संपर्क करेंगे। धन्यवाद!త్వరలో సంప్రదిస్తాం. ధన్యవాదాలు!ഉടൻ ബന്ധപ്പെടും. നന്ദി!
"அன்னையை நேரில் தரிசிப்பதற்கு எந்த நாளும், எந்த நேரமும் தகுந்த நாளே" "Any day, any moment is the right time to seek the Mother's divine presence" "कोई भी दिन, कोई भी पल माता के दर्शन का उचित समय है" "ఏ రోజైనా, ఏ సమయంలోనైనా అమ్మను దర్శించుకోవడానికి సరైన వేళే" "ഏത് ദിനവും, ഏത് നിമിഷവും അമ്മ ദർശനത്തിന് അനുയോജ്യം"— ஸ்ரீ கார் இருள் கணபடை பத்ரகாளி திருக்கோவில், மதுரை
ஆம். இந்த ஆலயத்தில் அனைத்து வழிபாடுகளும் பரிகாரங்களும் முற்றிலும் கட்டணமின்றி நடைபெறும். நன்கொடை கொடுக்க விரும்புவோர் கொடுக்கலாம் — ஆனால் அது கட்டாயமில்லை. Yes. All worship services and parihara rituals at this temple are conducted completely free of charge. Donations are welcome but never compulsory. हाँ। इस मंदिर में सभी पूजाएं और परिहार पूर्णतः निःशुल्क हैं। दान स्वैच्छिक है। అవును. ఈ ఆలయంలో అన్ని పూజలు మరియు పరిహారాలు పూర్తిగా ఉచితంగా నిర్వహించబడతాయి. അതെ. ഈ ക്ഷേത്രത്തിൽ എല്ലാ ആരാധനകളും പരിഹാരങ്ങളും പൂർണ്ണ സൗജന്യമാണ്. സംഭാവന ഐഛികം.
இந்த ஆலயத்தில் குலதெய்வம் தெரியாதவர்களுக்கு சிறப்பு பூசை நடைபெறும். அன்னையின் அருளால் குலதெய்வம் இருக்கும் திசை மற்றும் இடம் சொப்பனத்தில் காண்பிக்கும். முன்பதிவு செய்தால் போதுமானது. A special puja is conducted for those who do not know their ancestral deity. Through the Mother's grace, the direction and location of the Kula Deivam is revealed in a dream. Simply book in advance. जो लोग अपना कुलदेवता नहीं जानते, उनके लिए विशेष पूजा होती है। माता की कृपा से सपने में कुलदेवता का स्थान दिखाया जाता है। కులదేవత తెలియనివారికి ప్రత్యేక పూజ నిర్వహించబడుతుంది. అమ్మ అనుగ్రహంతో స్వప్నంలో కులదేవత దిశ చూపించబడుతుంది. കുലദേവത അറിയാത്തവർക്ക് പ്രത്യേക പൂജ നടത്തപ്പെടുന്നു. അമ്മ അനുഗ്രഹത്തിൽ സ്വപ്നത്തിൽ കുലദേവതയുടെ ദിശ കാണിക്കുന്നു.
ஆம், நிச்சயமாக. இந்த ஆலயம் ஜாதி, மதம், மொழி வேறுபாடு இன்றி அனைவருக்கும் திறந்திருக்கிறது. அன்னையின் அருள் எல்லோருக்கும் சமம். Yes, absolutely. This temple is open to everyone regardless of caste, religion, or language. The Mother's grace belongs equally to all. हाँ, बिल्कुल। यह मंदिर जाति, धर्म, भाषा के भेद के बिना सभी के लिए खुला है। అవును, తప్పకుండా. ఈ ఆలయం కులమతభేదం లేకుండా అందరికీ తెరచి ఉంది. അതെ, തീർച്ചയായും. ഈ ക്ഷേത്രം ജാതി-മത ഭേദമില്ലാതെ ഏവർക്കും തുറന്നതാണ്.
பரிகார பூஜைகள் தனிப்பட்ட ஆய்வு மற்றும் வழிகாட்டலுடன் நடைபெறும். எனவே முன்பதிவு மூலம் சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் கிடைக்கும். Parihara pujas involve personal assessment and specific guidance. Prior booking ensures you receive proper attention and the right ritual at the right time. परिहार पूजाओं में व्यक्तिगत मूल्यांकन और विशेष मार्गदर्शन शामिल है। अग्रिम बुकिंग से सही समय पर सही सहायता मिलती है। పరిహార పూజలలో వ్యక్తిగత మూల్యాంకనం మరియు నిర్దిష్ట మార్గదర్శకత్వం ఉంటుంది. പരിഹാര പൂജകൾ വ്യക്തിഗത വിലയിരുത്തൽ ഉൾക്കൊള്ളുന്നു. മുൻ ബുക്കിംഗ് ശരിയായ ശ്രദ്ധ ഉറപ്പാക്കുന്നു.
ஆம். சாதாரண தரிசனத்திற்கு எந்த நாளும் வரலாம். சிறப்பு பூசைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வர வேண்டும். முன்பதிவு இல்லாமல் வந்தாலும் வரவேற்கப்படுவீர்கள். Yes. You may come for a general darshan on any day. Special pujas are held on designated festival days. Walk-in visitors are always welcome. हाँ। सामान्य दर्शन के लिए किसी भी दिन आ सकते हैं। विशेष पूजाएं निर्धारित दिनों पर होती हैं। बिना बुकिंग के भी स्वागत है। అవును. సాధారణ దర్శనానికి ఏ రోజైనా రావచ్చు. ప్రత్యేక పూజలు నిర్ణీత రోజులలో జరుగుతాయి. അതെ. സാധാരണ ദർശനത്തിന് ഏത് ദിവസവും വരാം. പ്രത്യേക പൂജകൾ നിശ്ചിത ദിവസങ്ങളിൽ. ബുക്കിംഗ് ഇല്ലാതെ വരുന്നവർക്കും സ്വാഗതം.
80G சான்றிதழ் மூலம் இந்த ஆலயத்திற்கு நன்கொடை கொடுக்கும் நபர்கள் வருமான வரி தள்ளுபடி பெறலாம். 12AA சான்றிதழ் இந்த ஆலயத்தை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான நிறுவனம் என்று உறுதிப்படுத்துகிறது. Donations made to this temple under the 80G certification are eligible for income tax deductions. The 12AA certification confirms the temple's status as a government-recognised charitable trust. 80G प्रमाण पत्र के तहत दान पर आयकर में छूट मिलती है। 12AA प्रमाण पत्र मंदिर की सरकारी मान्यता की पुष्टि करता है। 80G సర్టిఫికేషన్ కింద చేసే విరాళాలు ఆదాయపు పన్ను మినహాయింపుకు అర్హత పొందుతాయి. 80G സർട്ടിഫിക്കേഷൻ പ്രകാരം ദൾ ചെയ്യുന്ന സംഭാവനകൾ ആദായ നികുതി ഇളവിന് അർഹമാണ്.