தேவலோக சிற்ப முறைப்படி உருவாக்கிய ஆலயம். உலகில் வேறு எங்கும் தரிசிக்க முடியாத உருவத்தில் காட்சி அளிக்கும் அன்னை மகா காளியின் ஆதி வடிவம் அமையபெற்ற திருக்கோவில். ஸ்ரீ சக்ரமே விமானமாக கோபுரமாக அமைய பெற்ற ஆலயம். தச மகா வித்யா எனும் சக்தியின் 10 அவதாரங்கள் காவலாக இருக்கும் கோவில். மந்திரம் யந்திரம் தந்திரம் போன்ற மாந்தரீக பிரச்சனைகளை உடனடி தீர்வு கிடைக்கும் கோவில். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறந்து மகா காளி அன்னை ஸ்ரீமன் விஷ்ணு ரூபத்தில் காட்சி கொடுக்கும் ஒரே ஆலயம். நவகிரக விநாயகர், சப்த மாதாக்கள், உன்மத்த வைரவர், வேலப்பர், மலையாள கருப்பசாமி, வன பேச்சி, ஜடா முனீஸ்வரன் ஆகியோர் காவலாக எழுந்தருளியிருக்கும் திவ்யமான தலம்.
A divine temple built according to Devaloka Shilpa tradition. The only temple where Maha Kali Amman appears in her primordial form — a vision found nowhere else in the world. A temple where the Sri Chakra itself serves as the Vimana and Gopuram. The sacred abode guarded by the 10 avatars of Shakti known as Dasha Maha Vidya. A temple where immediate relief is granted for problems related to Mantra, Yantra, and Tantra. The only temple where on Vaikunta Ekadasi, the gates of heaven open and Maha Kali Amman grants darshan in the form of Sri Vishnu. This divine kshetram is also home to Navagraha Vinayagar, Sapta Mathas, Unmatha Bhairava, Velappan, Malayala Karuppasamy, Vana Pechi, and Jada Muneeswaran.
देवलोक शिल्प परंपरा के अनुसार निर्मित दिव्य मंदिर। विश्व में अन्यत्र कहीं भी दर्शन न होने वाले अद्वितीय रूप में विराजमान माँ महाकाली का आदि स्वरूप। श्री चक्र ही जहाँ विमान और गोपुरम के रूप में स्थापित है। दश महाविद्या अर्थात शक्ति के 10 अवतारों द्वारा संरक्षित पवित्र मंदिर। मंत्र, यंत्र और तंत्र संबंधी समस्याओं का तत्काल समाधान प्राप्त होने वाला मंदिर। একমাত্র মঞ্চ যেখানে বৈকুণ্ঠ একাদশীতে স্বর্গদ্বার খুলে মহাকালী মা শ্রীমন বিষ্ণুর আকারে দর্শন দেন। এই দিব্য ক্ষেত্রটির 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি 10টি
దేవలోక శిల్ప సంప్రదాయంలో నిర్మించిన దివ్యమైన ఆలయం. ప్రపంచంలో మరెక్కడా దర్శించలేని అద్వితీయ రూపంలో కొలువై ఉన్న మహాకాళి అమ్మవారి ఆది స్వరూపం. శ్రీ చక్రమే విమానంగా మరియు గోపురంగా అమరిన ఆలయం. దశ మహావిద్య అనే శక్తి యొక్క 10 అవతారాలు కాపలాగా ఉండే కోవెల. మంత్రం, యంత్రం, తంత్రం వంటి మాంత్రిక సమస్యలకు తక్షణ పరిష్కారం లభించే ఆలయం. వైకుంఠ ఏకాదశి నాడు స్వర్గద్వారం తెరచుకొని మహాకాళి అమ్మవారు శ్రీమన్ విష్ణు రూపంలో దర్శనమిచ్చే ఏకైక ఆలయం. నవగ్రహ వినాయకుడు, సప్త మాతలు, ఉన్మత్త భైరవుడు, వేలప్పన్, మలయాళ కరుప్పసామి, వన పేచ్చి, జటా మునీశ్వరుడు కొలువై ఉన్న పావన క్షేత్రం.
ദേവലോക ശില്പ രീതിയിൽ നിർമ്മിച്ച ദിവ്യ ക്ഷേത്രം. ലോകത്ത് മറ്റൊരിടത്തും ദർശിക്കാൻ കഴിയാത്ത അദ്വിതീയ രൂപത്തിൽ കുടിയിരിക്കുന്ന മഹാകാളി അമ്മയുടെ ആദിരൂപം. ശ്രീ ചക്രം തന്നെ വിമാനമായും ഗോപുരമായും അമർന്ന ആലയം. ദശ മഹാവിദ്യ എന്ന ശക്തിയുടെ 10 അവതാരങ്ങൾ കാവൽ നിൽക്കുന്ന ക്ഷേത്രം. മന്ത്രം, യന്ത്രം, തന്ത്രം എന്നീ മാന്ത്രിക പ്രശ്നങ്ങൾക്ക് ഉടനടി പരിഹാരം ലഭിക്കുന്ന ക്ഷേത്രം. വൈകുണ്ഠ ഏകാദശിയിൽ സ്വർഗ്ഗദ്വാരം തുറന്ന് മഹാകാളി ശ്രീമൻ വിഷ്ണു രൂപത്തിൽ ദർശനം നൽകുന്ന ഏകൈക ക്ഷേത്രം. നവഗ്രഹ വിനായകർ, സപ്ത മാതാക്കൾ, ഉന്മത്ത ഭൈരവർ, വേലപ്പൻ, മലയാള കരുപ്പസ്വാമി, വന പേച്ചി, ജടാ മുനീശ്വരൻ എന്നിവർ കുടിയിരിക്കുന്ന ദിവ്യമായ തലം.
"ஜாதி மதம் இன்றி அனைவரும் வந்து அன்னையின் அருள் பெறலாம்" "Irrespective of caste or religion, everyone is welcome to receive the blessings of the Mother Goddess" "जाति-धर्म से परे, सभी देवी की कृपा के पात्र हैं" "కులమతాల భేదమే లేకుండా అందరూ అమ్మ అనుగ్రహం పొందవచ్చు" "ജാതി-മത ഭേദമില്ലാതെ, എല്ലാവർക്കും അമ്മ അനുഗ്രഹം ലഭിക്കും"— ஸ்ரீ கார் இருள் கணபடை பத்ரகாளி திருக்கோவில், மதுரை
தேவலோக சிற்ப முறைப்படி உருவாக்கிய ஆலயம். ஸ்ரீ சக்ரமே விமானமாக கோபுரமாக அமைய பெற்ற ஆலயம். தச மகா வித்யா எனும் சக்தியின் 10 அவதாரங்கள் காவலாக இருக்கும் கோவில். மந்திரம் யந்திரம் தந்திரம் போன்ற மாந்தரீக பிரச்சனைகளை உடனடி தீர்வு கிடைக்கும் கோவில்.
A temple built according to Devaloka Shilpa tradition — where Sri Chakra itself forms the Vimanam and Gopuram. The 10 avatars of Shakti known as Dasha Maha Vidya stand as guardians. Immediate solutions to Mantra, Yantra, and Tantra-related problems are provided here.
देवलोक शिल्प परंपरा के अनुसार निर्मित मंदिर। श्री चक्र ही विमान और गोपुरम के रूप में स्थापित है। दश महाविद्या के 10 अवतार रक्षक के रूप में यहाँ विराजमान हैं।
దేవలోక శిల్ప సంప్రదాయంలో నిర్మించిన ఆలయం. శ్రీ చక్రమే విమానంగా, గోపురంగా ఉన్న ఆలయం. దశ మహావిద్య శక్తి యొక్క 10 అవతారాలు కాపలాగా ఉండే కోవెల.
ദേവലോക ശില്പ രീതിയിൽ നിർമ്മിച്ച ക്ഷേത്രം. ശ്രീ ചക്രം തന്നെ വിമാനവും ഗോപുരവുമായ ക്ഷേത്രം. ദശ മഹാ വിദ്യ ശക്തിയുടെ 10 അവതാരങ്ങൾ കാവൽ നിൽക്കുന്ന ക്ഷേത്രം.
உலகில் எங்கும் இல்லாத தரிசன சிறப்பான அமைப்பில் அன்னை ஸ்ரீ மகாகாளி 64 யோகினிகளுடன் சூழப்பட்டு இங்கு காட்சி அளிக்கிறார். In a divine arrangement found nowhere else in the world, Mother Sri Maha Kali appears here surrounded by the 64 Yoginis. विश्व में कहीं और न पाई जाने वाली इस दिव्य व्यवस्था में, माँ श्री महाकाली यहाँ 64 योगिनियों से घिरी हुई दर्शन देती हैं। ప్రపంచంలో మరెక్కడా లేని ఈ దివ్య ఏర్పాటులో, అమ్మ శ్రీ మహాకాళి ఇక్కడ 64 యోగినులతో చుట్టుముట్టబడి దర్శనమిస్తారు. ലോകത്ത് മറ്റെവിടെയും ഇല്ലാത്ത ഈ ദിവ്യ ക്രമീകരണത്തിൽ, അമ്മ ശ്രീ മഹാകാളി ഇവിടെ 64 യോഗിനികളാൽ ചുറ്റപ്പെട്ട് ദർശനം നൽകുന്നു.
வேல் வடிவம் தாங்கி அருள்பாலிக்கின்றனர். The Sapta Mathas bestow their blessings, holding the sacred spear (Vel) form. सप्त मातृकाएं वेल (भाला) रूप धारण कर आशीर्वाद प्रदान करती हैं। సప్త మాతృకలు వేల్ (శూలం) రూపం ధరించి అనుగ్రహిస్తారు. സപ്ത മാതൃക്കൾ വേൽ രൂപം ധരിച്ച് അനുഗ്രഹം നൽകുന്നു.
கபால பீடம் தாங்கி, பிரம்மஹத்தி அரக்கனை மிதித்த கோலத்தில் உள்ளார். இவரை வணங்கினால், அறியாமல் செய்த பிரம்மஹத்தி தோஷம் விலகும். He stands bearing the Kapala Peedam, in the form of one who has vanquished the demon of Brahmahatti. Worshipping him removes the unknowingly committed Brahmahatti dosha. वे कपाल पीठ धारण किए हुए, ब्रह्महत्ति राक्षस को कुचलने वाले स्वरूप में विराजमान हैं। इनकी पूजा करने से अनजाने में हुए ब्रह्महत्ति दोष दूर होते हैं। ఆయన కపాల పీఠం ధరించి, బ్రహ్మహత్తి రాక్షసుడిని అణచివేసిన రూపంలో ఉన్నారు. ఆయనను పూజిస్తే తెలియకుండా చేసిన బ్రహ్మహత్తి దోషం తొలగుతుంది. കപാല പീഠം ധരിച്ച്, ബ്രഹ്മഹത്തി രാക്ഷസനെ ചവിട്ടിയ രൂപത്തിലാണ് അദ്ദേഹം. ഇദ്ദേഹത്തെ ആരാധിച്ചാൽ അറിയാതെ ചെയ്ത ബ്രഹ്മഹത്തി ദോഷം നീങ്ങും.
சன்னதி முன்பாக எலுமிச்சைபழத்தில் வேப்பெண்ணெய் தீபம் ஏற்றினால், மாந்தீரிகப் பிரச்சனைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் தீரும். Lighting a neem-oil lamp inside a lemon before her sannidhi resolves mantric problems and negative energies. सन्निधि के सामने नींबू में नीम के तेल का दीप जलाने से मांत्रिक समस्याएं और नकारात्मक शक्तियां दूर होती हैं। సన్నిధి ముందు నిమ్మకాయలో వేప నూనె దీపం వెలిగిస్తే మాంత్రిక సమస్యలు మరియు ప్రతికూల శక్తులు తొలగిపోతాయి. സന്നിധിക്ക് മുന്നിൽ നാരങ്ങയിൽ വേപ്പെണ്ണ വിളക്ക് കത്തിച്ചാൽ മാന്ത്രിക പ്രശ്നങ്ങളും നെഗറ്റീവ് ഊർജ്ജങ്ങളും തீரும്.
சன்னதியில் எலுமிச்சை மாலை, சாற்றி வழிபடக் கொடுக்கல், வாங்குதல், பணப் பரிவர்த்தனை மற்றும் பூமி/சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். Offering a lemon garland and worshipping at his sannidhi resolves issues related to buying, selling, monetary transactions, and land or property matters. सन्निधि में नींबू माला अर्पित कर पूजा करने से लेन-देन, धन-व्यवहार और भूमि/संपत्ति संबंधी समस्याएं दूर होती हैं। సన్నిధిలో నిమ్మ మాల సమర్పించి పూజిస్తే క్రయవిక్రయాలు, ద్రవ్య లావాదేవీలు మరియు భూమి/ఆస్తి సంబంధిత సమస్యలు తొలగుతాయి. സന്നിധിയിൽ നാരങ്ങ മാല അർപ്പിച്ച് ആരാധിച്ചാൽ ക്രയവിക്രയം, പണമിടപാടുകൾ, ഭൂമി/സ്വത്ത് സംബന്ധിച്ച പ്രശ്നങ്ങൾ തீരും.
மூலவர் பத்ரகாளியம்மனுக்குப் புடவை மற்றும் எலுமிச்சம்பழ மாலை சாற்றி, முறைப்படி வழிபட, வாழ்க்கையில் வேண்டிய நியாயமான தேவைகள் 21 நாட்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. Offering a saree and a lemon garland to Moolavar Bhadrakaliyamman and worshipping in the prescribed manner is believed to fulfil life's rightful, reasonable needs within 21 days. मूलवर भद्रकाळियम्मन को साड़ी और नींबू माला अर्पित कर विधिपूर्वक पूजा करने से जीवन की उचित आवश्यकताएं 21 दिनों के भीतर पूर्ण होने की मान्यता है। మూలవర్ భద్రకాళియమ్మన్కు చీర మరియు నిమ్మ మాల సమర్పించి పద్ధతి ప్రకారం పూజిస్తే జీవితంలోని న్యాయమైన అవసరాలు 21 రోజుల్లో నెరవేరుతాయని నమ్మకం. മൂലവർ ഭദ്രകാളിയമ്മന് സാരിയും നാരങ്ങ മാലയും അർപ്പിച്ച് ക്രമപ്രകാരം ആരാധിച്ചാൽ ജീവിതത്തിലെ ന്യായമായ ആവശ്യങ്ങൾ 21 ദിവസത്തിനുള്ളിൽ സഫലമാകുമെന്ന വിശ്വാസം.
ஏழு பெண் குழந்தைகளுக்குப் பாவாடை, சட்டை மற்றும் மாலை அணிவித்து, சுமங்கலிப் பொருட்களைத் தானமாக வழங்கி, விபூதி பிரசாதம் பெற்றுச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால், மூன்று மாதத்திற்குள் நல்ல வரன் அமையும். Dress seven young girls in pavadai, blouse, and garlands, donate Sumangali items, and receive vibhuti prasadam. Doing so brings a suitable marriage alliance within three months. सात कन्याओं को पावड़ा, ब्लाउज़ और माला पहनाकर, सुमंगली वस्तुएं दान करें और विभूति प्रसाद ग्रहण करें। ऐसा करने से तीन महीनों के भीतर उपयुक्त विवाह संबंध प्राप्त होता है। ఏడుగురు బాలికలకు పావడ, జాకెట్టు మరియు మాలలు ధరింపజేసి, సుమంగళి వస్తువులు దానం చేసి, విభూతి ప్రసాదం స్వీకరించాలి. ఇలా చేస్తే మూడు నెలల్లో మంచి వివాహ సంబంధం లభిస్తుంది. ഏഴ് പെൺകുട്ടികൾക്ക് പാവാടയും ബ്ലൗസും മാലയും ധരിപ്പിച്ച്, സുമംഗലി വസ്തുക്കൾ ദാനം ചെയ്ത്, വിഭൂതി പ്രസാദം സ്വീകരിക്കണം. ഇങ്ങനെ ചെയ്താൽ മൂന്ന് മാസത്തിനുള്ളിൽ അനുയോജ്യമായ വിവാഹം ലഭിക്കും.
மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பொம்மையை வாங்கி, ஈரத் துணியுடன் கோவிலை வலம்வர வேண்டும். பின்னர், தமது சேலை முந்தானையைக் கிழித்து, அதில் இருபத்தோரு காணிக்கை முடித்து, அம்மனிடம் சாற்ற வேண்டும். குழந்தை வரம் கிடைத்து, குழந்தை பிறந்த முப்பது நாட்கள் கடந்த பின்னர், தங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வந்த பிறகு, குழந்தையை இந்த கோவிலுக்குக் கொண்டு வந்து, அன்னையின் பாதத்தில் "போட்டு எடுக்க" (நேர்த்திக்கடன் செலுத்த) வேண்டும். Purchase a clay child doll and circumambulate the temple wrapped in a wet cloth. Then tear the end of your saree, tie twenty-one coins into it, and offer it to the Amman. Once the boon of a child is granted and thirty days have passed since the birth, after visiting the family deity's temple, bring the child to this temple and place the child at the Mother's feet to fulfil the vow (Nerthikadan). मिट्टी से बनी बालक गुड़िया खरीदकर, गीले कपड़े में मंदिर की परिक्रमा करें। फिर अपनी साड़ी के पल्लू को फाड़कर उसमें इक्कीस सिक्के बांधकर अम्मन को अर्पित करें। संतान वरदान मिलने और बच्चे के जन्म के तीस दिन बाद, अपने कुलदेवता के मंदिर जाकर आने के बाद, बच्चे को इस मंदिर में लाकर देवी माँ के चरणों में 'पोट्टु एडुक्क' (मन्नत पूर्ति) करनी चाहिए। మట్టితో చేసిన పిల్లల బొమ్మను కొని, తడి బట్టతో ఆలయాన్ని ప్రదక్షిణ చేయాలి. తర్వాత తమ చీర కొంగును చించి, అందులో ఇరవై ఒక్క నాణేలు కట్టి అమ్మవారికి సమర్పించాలి. సంతాన వరం లభించి, బిడ్డ పుట్టిన ముప్పై రోజుల తర్వాత, తమ కులదైవం ఆలయానికి వెళ్ళి వచ్చిన తర్వాత, బిడ్డను ఈ ఆలయానికి తీసుకువచ్చి, అమ్మ పాదాల వద్ద 'పోట్టు ఎడుక్క' (మొక్కు తీర్చడం) చేయాలి. കളിമണ്ണ് കൊണ്ട് ഉണ്ടാക്കിയ കുഞ്ഞ് പാവയെ വാങ്ങി, നനഞ്ഞ തുണിയോടെ ക്ഷേത്രം വലം വയ്ക്കണം. പിന്നീട് സാരിയുടെ തലപ്പ് കീറി അതിൽ ഇരുപത്തിയൊന്ന് നാണയങ്ങൾ കെട്ടി അമ്മന് സമർപ്പിക്കണം. സന്താന ഭാഗ്യം ലഭിച്ച്, കുഞ്ഞ് ജനിച്ച് മുപ്പത് ദിവസം കഴിഞ്ഞ്, സ്വന്തം കുലദൈവ ക്ഷേത്രത്തിൽ പോയി വന്നതിനുശേഷം, കുഞ്ഞിനെ ഈ ക്ഷേത്രത്തിൽ കൊണ്ടുവന്ന് അമ്മയുടെ കാൽക്കൽ 'പോട്ടു എടുക്ക' (നേർച്ച നിറവേറ്റൽ) നടത്തണം.
இங்கு ஆடு மற்றும் சேவல்/கோழிகளைப் பலிகொடுக்கலாம். ஆனால், கோவிலில் பொங்கல் வைத்து மட்டுமே இந்தப் பலி நேர்த்திக்கடனைச் செலுத்த வேண்டும் என்பது ஆன்மீக நடைமுறை உள்ளது. Goats and roosters/chickens may be offered here. However, the spiritual practice is that this sacrificial vow must be fulfilled only alongside a pongal offering at the temple. यहाँ बकरी और मुर्गे की बलि दी जा सकती है। लेकिन, मंदिर में पोंगल अर्पित करके ही यह बलि नेर्थिक्कदन पूर्ण करना आध्यात्मिक प्रथा है। ఇక్కడ మేకలు మరియు కోడిపుంజులు/కోళ్లను బలి ఇవ్వవచ్చు. అయితే, ఆలయంలో పొంగల్ సమర్పించి మాత్రమే ఈ బలి మొక్కును తీర్చాలనేది ఆధ్యాత్మిక ఆచారం. ഇവിടെ ആടുകളെയും കോഴികളെയും ബലി അർപ്പിക്കാം. എന്നാൽ, ക്ഷേത്രത്തിൽ പൊങ്കൽ സമർപ്പിച്ചു കൊണ്ട് മാത്രമേ ഈ ബലി നേർച്ച നിറവേറ്റാവൂ എന്നത് ആത്മീയ ആചാരമാണ്.
தடைகள் அகலவும், நவகிரஹ தோஷங்கள் நீங்கவும், நவகிரஹ யோக கணபதி மேற்கால் மந்தார சங்கு மற்றும் தீபத்தில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். To remove obstacles and Navagraha doshas, ghee should be poured into the conch (Sangu) and lamp before Navagraha Yoga Ganapathi, and the lamp lit. बाधाओं को दूर करने और नवग्रह दोषों को समाप्त करने के लिए नवग्रह योग गणपति के सामने शंख और दीप में घी डालकर दीप प्रज्वलित करना चाहिए। అడ్డంకులు తొలగించడానికి, నవగ్రహ దోషాలు నివారించడానికి నవగ్రహ యోగ గణపతి ముందు శంఖం మరియు దీపంలో నెయ్యి పోసి దీపం వెలిగించాలి. തടസ്സങ്ങൾ നീക്കാനും നവഗ്രഹ ദോഷങ്ങൾ അകറ്റാനും നവഗ്രഹ യോഗ ഗണപതിക്ക് മുന്നിൽ ശംഖിലും വിളക്കിലും നെയ്യ് ഒഴിച്ച് വിളക്ക് കത്തിക്കണം.
இந்தத் திருக்கோவிலில் செய்யப்படும் ஆன்மீகப் பரிகாரங்கள் எதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஜாதி, மதப் பாகுபாடின்றி அனைவரும் அன்னையைத் தரிசிக்கலாம். No fee whatsoever is collected for any spiritual remedy performed at this temple. All are welcome to have darshan of the Mother, irrespective of caste or religion. इस मंदिर में की जाने वाली किसी भी आध्यात्मिक परिहार क्रिया के लिए कोई शुल्क नहीं लिया जाता। जाति, धर्म के भेदभाव के बिना सभी देवी माँ का दर्शन कर सकते हैं। ఈ ఆలయంలో నిర్వహించే ఏ ఆధ్యాత్మిక పరిహారానికి ఎలాంటి రుసుము వసూలు చేయబడదు. కుల, మత భేదం లేకుండా అందరూ అమ్మను దర్శించుకోవచ్చు. ഈ ക്ഷേത്രത്തിൽ നടത്തുന്ന ഏതൊരു ആത്മീയ പരിഹാരത്തിനും യാതൊരു ഫീസും ഈടാക്കുന്നില്ല. ജാതി, മത ഭേദമില്ലാതെ എല്ലാവർക്കും അമ്മയെ ദർശിക്കാം.
வைகுண்ட ஏகாதசி நன்னாளில், காளி அன்னையே சொர்க்கவாசல் வழியாக, விஷ்ணுவின் (பெருமாள்) அவதார ரூபத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். On the auspicious day of Vaikunta Ekadasi, Mother Kali herself grants darshan to devotees through the gates of heaven, in the avatar form of Vishnu (Perumal). वैकुंठ एकादशी के शुभ दिन पर, माँ काली स्वयं स्वर्गद्वार के माध्यम से विष्णु (पेरुमाल) के अवतार रूप में भक्तों को दर्शन देती हैं। వైకుంఠ ఏకాదశి శుభ దినాన, కాళి అమ్మవారు స్వయంగా స్వర్గద్వారం ద్వారా విష్ణువు (పెరుమాళ్) అవతార రూపంలో భక్తులకు దర్శనమిస్తారు. വൈകുണ്ഠ ഏകാദശി ശുഭദിനത്തിൽ, കാളി അമ്മ തന്നെ സ്വർഗ്ഗവാതിലിലൂടെ വിഷ്ണുവിന്റെ (പെരുമാൾ) അവതാര രൂപത്തിൽ ഭക്തർക്ക് ദർശനം നൽകുന്നു.
உடல் நலக் குறைபாடுகள் மற்றும் தோஷங்கள் நீங்க, இங்குள்ள பல சக்தி பீடங்களில் வழிபாடு செய்தால் நன்மை கிடைக்கும். To remove bodily ailments and doshas, worshipping at the many power shrines here brings benefit. शारीरिक व्याधियों और दोषों को दूर करने के लिए यहाँ के अनेक शक्ति पीठों में पूजा करने से लाभ मिलता है। శారీరక అనారోగ్యాలు, దోషాలు తొలగించడానికి ఇక్కడ ఉన్న అనేక శక్తి పీఠాలలో పూజ చేస్తే ప్రయోజనం లభిస్తుంది. ശാരീരിക ബുദ്ധിമുട്ടുകളും ദോഷങ്ങളും നീക്കാൻ ഇവിടെയുള്ള അനേകം ശക്തി പീഠങ്ങളിൽ ആരാധിച്ചാൽ ഗുണം ലഭിക്കും.
வனப்பேச்சியம்மன் சன்னதி முன்பாக எலுமிச்சைபழத்தில் வேப்பெண்ணெய் தீபம் ஏற்றினால், மாந்தீரிகப் பிரச்சனைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் தீரும். Lighting a neem-oil lamp inside a lemon before the Vanapechiyamman sannidhi dispels mantric problems and negative energies. वनपेच्चियम्मन सन्निधि के सामने नींबू में नीम के तेल का दीप जलाने से मांत्रिक समस्याएं और नकारात्मक शक्तियां दूर होती हैं। వనపేచియమ్మన్ సన్నిధి ముందు నిమ్మకాయలో వేప నూనె దీపం వెలిగించడం ద్వారా మాంత్రిక సమస్యలు మరియు ప్రతికూల శక్తులు తొలగిపోతాయి. വനപേച്ചിയമ്മൻ സന്നിധിക്ക് മുന്നിൽ നാരങ്ങയിൽ വേപ്പെണ്ണ വിളക്ക് കത്തിക്കുന്നതിലൂടെ മാന്ത്രിക പ്രശ്നങ്ങളും നെഗറ്റീവ് ഊർജ്ജങ്ങളും ഒഴിവാകുന്നു.
பரிகார பூஜைக்கான முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் Contact for Parigaram Pooja appointment booking परिहार पूजा अपॉइंटमेंट बुकिंग के लिए संपर्क करें పరిహార పూజ అపాయింట్మెంట్ బుకింగ్ కోసం సంప్రదించండి പരിഹാര പൂജ അപ്പോയിന്റ്മെന്റ് ബുക്കിംഗിന് ബന്ധപ്പെടുക
0452-4380222மது அருந்திவிட்டு வரக்கூடாது; மது பாட்டில்களைப் படைக்கக்கூடாது. Alcohol is strictly prohibited inside the temple premises. मंदिर परिसर में शराब का सेवन पूर्णतः वर्जित है। ఆలయ ప్రాంగణంలో మద్యం సేవించడం ఖచ్చితంగా నిషేధించబడింది. ക്ഷേത്ര പരിസരത്ത് മദ്യപാനം കർശനമായി നിരോധിച്ചിരിക്കുന്നു.
நவகிரக விநாயகர், சப்த மாதாக்கள், உன்மத்த வைரவர், வேலப்பர், மலையாள கருப்பசாமி, வன பேச்சி, ஜடா முனீஸ்வரன் ஆகிய தெய்வங்கள் இந்த திருக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
Navagraha Vinayagar, Sapta Mathas, Unmatha Bhairava, Velapper, Malaiyal Karupasami, Vana Pechi, and Jada Muneeswar bestow their blessings at this sacred temple.
नवग्रह विनायक, सप्त माताएं, उन्मत्त भैरव, वेलप्पर, मलयाल करुप्पासामी, वन पेच्ची, और जटा मुनीश्वर इस पवित्र मंदिर में अनुग्रह प्रदान करते हैं।
నవగ్రహ వినాయకుడు, సప్త మాతలు, ఉన్మత్త భైరవుడు, వేలప్పర్, మలయాళ కరుప్పసామి, వన పేచ్చి strong>, < strong >జడா முனீஸ்வரன் strong > ஈ ஆலயம் லோ அனுக்ரஹிஸ்துன்னார்.
< strong >നവഗ്രഹ വിനായകൻ strong >, < strong >സപ്ത മാതാക്കൾ strong >, < strong >ഉന്മത്ത ഭൈരവൻ strong >, < strong >വേലപ്പർ strong >, < strong >മലയാള കറുപ്പസ്വാമി strong >, < strong >വന പേച്ചി strong >, < strong >ജടാ മുനീശ്വരൻ strong > ഈ ക്ഷേത്രത്തിൽ അനുഗ്രഹം നൽകുന്നു.






குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வத்தை காட்டி கொடுக்கும் சிறப்பு பூசை. அன்னையின் அருளால் குலதெய்வம் இருக்கும் திசை சொப்பனத்தில் காண்பிக்கும். A special puja that reveals the family deity to those who are unaware. Through the grace of the Mother, the direction of the Kula Deiva will be shown in a dream. यह विशेष पूजा उन लोगों के लिए है जो अपने कुलदेवता को नहीं जानते। देवी माँ की कृपा से स्वप्न में कुलदेवता का स्थान प्रकट होता है। కుల దేవత తెలియనివారికి కుల దేవతను చూపించే ప్రత్యేక పూజ. అమ్మ అనుగ్రహం వల్ల కలలో దిశ చూపించబడుతుంది. കുലദൈവം അറിയാത്തവർക്ക് കുലദൈവത്തെ കാണിക്കുന്ന പ്രത്യേക പൂജ. അമ്മയുടെ ഭ്രഹ്മദർശനം ദൈവത്തിന്റെ ദിശ സ്വപ്നത്തിൽ വെളിപ്പെടുത്തും.
கட்டணமில்லைFreeनिःशुल्कఉచితంസൗജന്യംஅமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் மற்றும் குல தெய்வ வழிபாடு. முன்னோர்களின் ஆசியை பெறும் சிறப்பான நாள். Pitru Tharpana and Kula Deiva worship on the Amavasai day — a special day to receive the blessings of ancestors. अमावस्या के दिन पितृ तर्पण और कुलदेवता पूजा — पूर्वजों का आशीर्वाद पाने का विशेष दिन। అమావాస్య రోజు పితృ తర్పణం మరియు కుల దేవత పూజ — పితరుల ఆశీర్వాదం పొందే శుభ రోజు. അമാവാസ്യ ദിവസം പിതൃ തർപ്പണവും കുലദൈവ ആരാധനയും — പൂർവ്വികരുടെ ആശീർവ്വാദം ലഭിക്കുന്ന ദിവസം.
கட்டணமில்லைFreeनिःशुल्कఉచితంസൗജന്യംகுலதெய்வத்தை கட்டி மறித்து வைத்திருந்தால் அந்த கட்டை உடனடியாக உடைக்கும் வெட்டு பூசை. மாந்திரீக கட்டுகளை நீக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம். A powerful Vettu Puja that immediately breaks any mystical binding placed on the family deity. A potent remedy to dissolve dark bonds. यदि कुलदेवता को बंधन में रखा गया हो, तो यह वेट्टू पूजा उसे तुरंत तोड़ती है। मांत्रिक बंधनों को दूर करने का शक्तिशाली उपाय। కుల దేవతపై మాంత్రిక బంధం వేసివుంటే దాన్ని తక్షణమే తెంచే వెట్టు పూజ. കുലദൈവത്തിൽ ബന്ധം ഉണ്ടെങ്കിൽ അത് ഉടനടി ഉടയ്ക്കുന്ന വെട്ടു പൂജ. മാന്ത്രിക ബന്ധങ്ങൾ നീക്കുന്ന ശക്തിയുള്ള പരിഹാരം.
கட்டணமில்லைFreeनिःशुल्कఉచితంസൗജന്യംஆடி மாதம் 18-ம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம். வருட விழாவிலும் குல தெய்வ வழிபாடும் நடைபெறும். Special abhishekam and decoration for the Mother on the 18th day of the Tamil month Aadi. Annual festival with Kula Deiva worship. आदि माह के 18वें दिन अम्मन को विशेष अभिषेक और सजावट। वार्षिक उत्सव में कुलदेवता पूजा भी होती है। ఆది మాసం 18వ రోజున అమ్మకు విశేష అభిషేకం మరియు అలంకారం. వార్షిక ఉత్సవంలో కుల దేవత పూజ నిర్వహించబడుతుంది. ആടി മാസം 18-ആം ദിവസം അമ്മയ്ക്ക് വിശേഷ അഭിഷേകവും അലങ്കാരവും. വാർഷിക ഉത്സവത്തിൽ കുലദൈവ ആരാധനയും.
கட்டணமில்லைFreeनिःशुल्कఉచితంസൗജന്യംமாசி மாதம் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு. இரவு நெடுகிலும் தீபாலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம். All-night special worship on Masi Sivaratri. Lamp decorations and special abhishekam through the night. मासी शिवरात्रि पर रात भर विशेष पूजा। रात भर दीप अलंकरण और विशेष अभिषेक। మాసి శివరాత్రి రోజు రాత్రంతా ప్రత్యేక ఆరాధన. రాత్రంతా దీప అలంకారం మరియు విశేష అభిషేకం. മാസി ശിവരാത്രിയിൽ രാത്രി മുഴുവൻ പ്രത്യേക ആരാധന. ദീപ അലങ്കാരവും വിശേഷ അഭിഷേകവും.
கட்டணமில்லைFreeनिःशुल्कఉచితంസൗജന്യംபங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று சிறப்பு திருவிழா. அன்னையை ஆராதிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். Grand festival on Uttara Nakshatra during the month of Panguni. Thousands of devotees gather to worship the Mother. पंगुनी माह में उत्तर नक्षत्र पर भव्य उत्सव। हजारों भक्त देवी माँ की पूजा के लिए आते हैं। పంగుని మాసంలో ఉత్తర నక్షత్రం రోజు ప్రత్యేక పండుగ. అమ్మను ఆరాధించడానికి అనేక మంది భక్తులు వస్తారు. പങ്കുനി മാസത്തിൽ ഉത്തര നക്ഷത്ര ദിനത്തിൽ ഭവ്യ ഉത്സവം. ആയിരക്കണക്കിന് ഭക്തർ അമ്മയെ ആരാധിക്കാൻ വരുന്നു.
கட்டணமில்லைFreeनिःशुल्कఉచితంസൗജന്യംஇங்கு அனைத்து வழிபாடும் பரிகாரங்களும் கட்டணம் இன்றி நடைபெறும். பரிகார பூஜைகளுக்கு முன் அனுமதி பெற்ற பிறகே நடைபெறும்.
All worship services and parikarams at this temple are conducted free of cost. Prior permission is required before parihara pujas.
इस मंदिर में सभी पूजाएं और परिहार पूर्णतः नि:शुल्क हैं। परिहार पूजाओं से पहले अनुमति आवश्यक है।
ఈ ఆలయంలో అన్ని పూజలు మరియు పరిహారాలు ఉచితంగా నిర్వహించబడతాయి.
ഈ ക്ഷേത്രത്തിൽ എല്ലാ പൂജകളും പരിഹാരങ്ങളും സൗജന്യമായി നടക്കുന്നു.
பரிகார பூஜைகளுக்கு முன் அனுமதி பெற்ற பிறகே நடைபெறும். கீழே உங்கள் விவரங்களை பதிவிடுங்கள்.
Prior permission is required before parihara pujas. Please fill in your details below.
परिहार पूजाओं से पहले अनुमति आवश्यक है। नीचे अपनी जानकारी भरें।
పరిహార పూజలకు ముందు అనుమతి అవసరం. దయచేసి వివరాలు నమోదు చేయండి.
പരിഹാര പൂജകൾക്ക് മുൻ അനുമതി ആവശ്യം. വിവരങ്ങൾ നൽകുക.
உங்கள் கோரிக்கையை பெற்ற பின்னர், குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்வோம். After receiving your request, we will contact you at the provided number. अनुरोध प्राप्त होने के बाद, दिए गए नंबर पर संपर्क किया जाएगा। మీ అభ్యర్థన అందిన తర్వాత, ఇచ్చిన నంబర్లో సంప్రదించబడతారు. അഭ്യർഥന ലഭിച്ചശേഷം, നൽകിയ നമ്പറിൽ ബന്ധപ്പെടും.